எதோ நம்மால முடிஞ்சது..
வேலை 1அனுபவம் : மூன்று வருசத்துக்கு மேல
.NET (C#, ASP.NET, ADO.NET, Web Services, XML, XSLT, XPATH)
இடம் : சிங்கப்பூர்
குறிப்பு : அனுபவம் நிதி துறைல இருந்தா இன்னும் சிறப்பு.
வேலை 2அனுபவம் : மூன்று வருசத்துக்கு மேல
Fortranஇடம் : சிங்கப்பூர்
வேலை 3அனுபவம் : Proficiency in
CA-OpenRoad development and Ingres
RDBMS and ability to draft technical specifications and experience in integrating MS office with OpenRoad/Ingres
இடம் : சிங்கப்பூர்
வேலை 4அனுபவம் : நாலு வருசத்துக்கு மேல
.NET ( C++, C#, ASP.NET, Windows Services)
இடம் : சிங்கப்பூர்
போற வர்ற செலவு எல்லாம் கம்பெனி பாத்துக்கும்.
பாஸ் போர்ட் கட்டாயம் இருக்கணும்.
யாரவது ரெடியா இருந்தா என்னை தொடர்பு கொள்ளுங்கள்
மின்னஞ்சல் : ponkarthikbtech@yahoo.co.in
தொலைபேசி : 09901153024
டிஸ்கி :மக்கா இது கன்சல்டன்சி கிடையாது எங்க கம்பெனி நேரா எடுக்குறாங்க..
நல்ல காசுக்கார கம்பெனி நீங்க எதிர் பாக்குறத விட நல்லா சம்பளம் குடுப்பாங்க..