எதோ நம்மால முடிஞ்சது..
வேலை 1
அனுபவம் : மூன்று வருசத்துக்கு மேல .NET (C#, ASP.NET, ADO.NET, Web Services, XML, XSLT, XPATH)
இடம் : சிங்கப்பூர்
குறிப்பு : அனுபவம் நிதி துறைல இருந்தா இன்னும் சிறப்பு.
வேலை 2
அனுபவம் : மூன்று வருசத்துக்கு மேல Fortran
இடம் : சிங்கப்பூர்
வேலை 3
அனுபவம் : Proficiency in CA-OpenRoad development and Ingres RDBMS and ability to draft technical specifications and experience in integrating MS office with OpenRoad/Ingres
இடம் : சிங்கப்பூர்
வேலை 4
அனுபவம் : நாலு வருசத்துக்கு மேல .NET ( C++, C#, ASP.NET, Windows Services)
இடம் : சிங்கப்பூர்
போற வர்ற செலவு எல்லாம் கம்பெனி பாத்துக்கும்.
பாஸ் போர்ட் கட்டாயம் இருக்கணும்.
யாரவது ரெடியா இருந்தா என்னை தொடர்பு கொள்ளுங்கள்
மின்னஞ்சல் : ponkarthikbtech@yahoo.co.in
தொலைபேசி : 09901153024
டிஸ்கி :
மக்கா இது கன்சல்டன்சி கிடையாது எங்க கம்பெனி நேரா எடுக்குறாங்க..
நல்ல காசுக்கார கம்பெனி நீங்க எதிர் பாக்குறத விட நல்லா சம்பளம் குடுப்பாங்க..
3 comments:
சேவை செய்யும் மனபான்மைக்கு என் வாழ்த்துக்கள்....
நன்றி நண்பரே சில காலம் வேலை பளுவால் தொடந்து எழுத்து முடிவதில்லை. ஆனால் உங்களுடயே இந்த அறிமுகம் எனக்கு ஒரு தூண்டுகோல். இனி தொடந்து எழுதுகிறேன் நன்றி..
@பொன்கார்த்திக்
மிக்க மகிழ்ச்சி! தங்கள் எழுத்து மிகவும் பிடித்துப் போனது! கிடைக்கும் நேரத்தில் அவ்வபோது எழுதுங்கள் நண்பரே!
Post a Comment