Pages

Monday, January 24, 2011

சிங்கப்பூர்ல வேலை

நம்ம மக்களுக்கு நம்மால முடிஞ்ச சின்ன உதவி ..

வேலை 1
அனுபவம் : நாலு வருசத்துக்கு மேல .NET
இடம் : சிங்கப்பூர்

வேலை 2
அனுபவம் : மூன்று வருசத்துக்கு மேல Fortran
இடம் : சிங்கப்பூர்

போற வர்ற செலவு எல்லாம் கம்பெனி பாத்துக்கும்.
பாஸ் போர்ட் கட்டாயம் இருக்கணும்.
யாரவது ரெடியா இருந்தா என்னை தொடர்பு கொள்ளுங்கள்

மின்னஞ்சல் : ponkarthikbtech@yahoo.co.in
தொலைபேசி : 09901153024

டிஸ்கி :

நல்ல காசுக்கார கம்பெனி நீங்க எதிர் பாக்குறத விட நல்லா சம்பளம் குடுப்பாங்க..

2 comments:

மாணவன் said...

நல்லதொரு முயற்சி நண்பரே நண்பர்கள் யாராவது இருந்தா கேட்டுட்டு சொல்றேன்

தகவல் பகிர்வுகு நன்றி நண்பரே

பொன்கார்த்திக் said...

தங்கள் வருகைக்கு நன்றி நண்பரே!!!

Post a Comment